Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் காந்த கண்ணழகன் மியூஸிக் வீடியோ!

பாகிஸ்தான் டீக்கடை காந்த கண்ணழகனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சம காலத்தில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனவர்களில் அர்ஷத் கானும் (காந்த கண்ணழகன்) ஒருவர். நெட்டிசன்கள் மத்தியில் செம ஹிட் அடித்த, இவரது மியூசிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 'Chaiwala' என்ற இந்த வீடியோ தற்போது யூ-ட்யூபிலும் வைரலாகி வருகிறது.

 

 

 

எடிட்டர் சாய்ஸ்