Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சச்சின் போட்ட பதில் ட்வீட், சந்தோஷத்தில் ஷ்ரெயா கோஷல்!

பாடகி ஷ்ரெயா கோஷலுக்கு இந்திய கிரிக்கெட் 'பிதாமகன்' சச்சின் பதிலளித்துள்ளார். இதனால் பாடகி ஷ்ரெயா கோஷல் உற்சாகமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பாடி வருபவர் ஷ்ரெயா கோஷல். இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'சச்சின் , எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படத்தின் முன்னோட்டம் குறித்து, சச்சினின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார். இதற்கு சச்சின் பதிலளித்துள்ளார்.

ஷ்ரெயாவின் ட்வீட்டுக்கு பதிலளித்த சச்சின், 'வரவேற்புக்கு நன்றி. உங்கள் இசையை மிகவும் விரும்புகிறேன். தொடர்ந்து மகிழ்விப்பீராக' என கூறினார். இந்த எதிர்பாராத பதிலால் உற்சாகமடைந்துள்ளார் ஷ்ரெயா கோஷல். இதையடுத்து, தனது ட்வீட்டில், 'நன்றி சச்சின், இப்பெருமைக்குரிய தருணத்தில் வாயடைத்துப் போயுள்ளேன். நீங்கள் நல்ல பாடகர் என்று அறிவேன், உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்' என மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

வைரல் கார்னர் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close