Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹரியானாவில்தான் வேலை செய்வேன் - டீனா தாபி

 
 
 
ஹரியானா மாநில பெண்கள், தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். அதாவது பள்ளிக்கல்வி தடைப்படுவது, சமூகம் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றினால் அங்குள்ள பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
 
இது போன்ற சவால்கள் நிறைந்த மாநிலத்தில் பணியாற்றுவதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளார்,  2015 ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் இடம் பிடித்துள்ள டெல்லியை சேர்ந்த 20 வயது டீனா. இவருக்கு பல்வேறு தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள்.
 
பாலின வேறுபாடுகளை களைவது, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது போன்றவற்றில் முழுக் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ