Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருத்தடைக்கு, கருத்தரிக்க... காலண்டர் கைடு!

ல கருத்தடை சாதனங்கள், இன்று சந்தையில் கிடைக்கின்றன. இருந்தாலும், மிகவும் பழமையான, இயற்கையான, பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத கருத்தடை வழி என்பது, பெண்களின் மாதவிலக்கு சுழற்சியின் அடிப்படையில், கருத்தரிக்க வாய்ப்புக் குறைவாக உள்ள நாட்களை தாம்பத்யத்துக்கு தேர்ந்தெடுப்பது.

பெண்களின் மாதவிலக்கு சுழற்சியில், மூன்று நிலைகள் உள்ளன.

* கருமுட்டை வெளிவருவதற்கு முந்தைய நிலை - மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து ஏழாவது நாள்வரையிலான இந்த நாட்கள், கருத்தடைக்கு உத்தரவாதமளிக்கும் நாட்கள்.

* கருமுட்டை வெளியாகும் நிலை - மாதவிலக்கின் 8 - 21 வரையிலான நாட்கள், கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள்.

* கருமுட்டை வெளியானதுக்குப் பிந்தைய நிலை - மாதவிலக்கின் 21 வது நாளில் இருந்து மறு மாதவிலக்கு ஆரம்பிக்கும் வரையிலான நாட்கள், கருத்தடைக்கு உத்தரவாதமளிக்கும் நாட்கள்.

 

உங்கள் மாதவிலக்கு சுழற்சியின் அடிப்படையில் கருத்தடைக்கு உத்தரவாதமளிக்கும் நாட்களைத் தெரிந்துகொள்ள, இந்த டூலில் மாதவிலக்கின் முதல் நாள் மற்றும் சுழற்சி இடைவெளியை உள்ளிடவும்.

 

 

 - தீபிகா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ