Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த ஹேர் ஸ்டைலுக்கு என்ன பெயர்... கண்டுபிடிங்க பார்க்கலாம்! #hairstyle

பெண்களுக்கு அவர்களின் ஹேர்ஸ்டைல்,  தனி லுக்கைத் தரும். அதனால் புதுப்புது ஹேர்ஸ்டைலை, புக்ஸ், யூ டியூப்பில் பார்த்து கற்றுகொள்வது தொடங்கி,  நம்ம பெண்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே கிடையாது. எந்த இடத்துக்கு, என்ன நிகழ்ச்சிக்கு போகிறார்களோ அதுக்கென்று தனித் தனி ஹேர் ஸ்டைல் என பெரிய லிஸ்ட்டே இருக்கு. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா எனச் சொல்பவரா நீங்க? உங்களுக்காக சின்ன சவால். கீழே பெண்களின் ஹேர் ஸ்டைல் படமும் அதன் பெயரும் தனித்தனியே இருக்கு! அதை கரெக்ட்டா மேட்ச் பண்ணுங்க... பார்க்கலாம்.... என்ன ரெடியா? 

 

 

- சு.சூர்யா கோமதி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ