Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு உயர்த்தப்பட்டது

நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்து வந்த அரசு ஊழியர்களின் பேறு கால விடுப்பு உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக விடுப்பு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாத பேறு கால விடுப்பிற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

Miss & Mrs சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close