Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாக்‌ஷி மலிக் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு உடற்பயிற்சி செய்து கின்னஸ் சாதனை!


நேற்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு உடற்பயிற்சி சாதனை நிகழ்ச்சியில் ஆயிரத்தும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடினர். ஏற்கெனவே கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ள ஒரு நிமிட உடற்பயிற்சி சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். இந்த சிறப்பு உடற்பயிற்சி சாதனையானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் நடிகைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்தனர். இதில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகை கல்கி கோச்சலின், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மலிக் உள்பட 1621 பெண்கள் விதவிதமான உடற்பயிற்சிகளை ஒரு சேர செய்து அசத்தினர்.

'பொதுவாக பெண்கள் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக வைக்கும்பொழுது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.. ஒவ்வொரு பெண்களும் தங்களின் உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்' என்றார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

Miss & Mrs சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close