Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த வருடம் டெல்லியில் நடைபெறவிருக்கும் Mrs.India வில் பதிவு செய்யலாம்!

திருமணம் ஆன பெண்களுக்காக நடைபெறும் மிஸ்ஸஸ் இந்தியா போட்டி இந்த வருடம் டெல்லியில் நடைபெற இருப்பதாக Mrs and Ms Earth Organisation ன் தலைவர் ரச்சேல் பிக்ஸ் தெரிவித்துள்ளார். இதில் Dhawan என்பவர் 1997-ம் ஆண்டு திருமண ஆகிய பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயானார். அதன் பிறகு சில வருடங்கள் வீட்டில் இருந்த அவருக்கு தன்னுடைய எடையை குறைக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றவே 18 கிலோவை குறைத்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய உடல் மீது நம்பிக்கை வந்த அவர் என்னை ஃபேஸ்புக் வாயிலாக தொடர்பு கொண்டு மிஸ்ஸஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். 

அவருக்கு என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிவித்தோம். அதன்படி, அவர் அனைத்தையும் கடைபிடித்தார். மிஸ்ஸஸ் எர்த் ஆசியாவாகவும் ஆனார். எனவே, திருமணம் ஆன பெண்கள் தயங்காமல் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். வானம் மட்டுமே நம் எல்லை இல்லை. அதையும் தாண்டி செல்லலாம்' என்கிறார் ரச்சேல் பிக்ஸ். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

Miss & Mrs சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close