Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற டாப் 10 இந்திய நிறுவனங்கள்!

பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் போதிய அளவிலான ஊதியம் போன்றவற்றை வைத்து, இந்தியாவில் உள்ள 350 கம்பெனிகளை சர்வேக்காக எடுத்துக் கொண்டது இந்திய பணிபுரிவோருக்கான நிறுவனம் (AVTAR Group- India and Working Mother Media). இந்த நிறுவனம் இந்தியாவில் பணிபுரியும் மகளிர் எவ்வளவு சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஒரு வருடமாக எடுத்த சர்வே முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 4.7 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பணிபுரியும் பெண்களுக்கு அளித்துள்ளது. 

86% கம்பெனிகள் தாய்மார்களுக்குத் தேவையான உபகரணங்களை வைத்துள்ளது. 30% கம்பெனிகள் தாய்மார்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எடுத்தப் பிறகும் விடுமுறை தேவைப்படின் எடுத்துக் கொண்டு மீண்டும் பணியில் அமர்வதற்கான வாய்ப்பையும் அளித்து வருகிறது. இது போல இந்தியாவில் உள்ள 350 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெண்களுக்காக 70% உதவிகளை செய்து வருகிறது என்பது இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பெண்கள் பணிபுரிய ஏற்ற முதல் மூன்று நிறுவனங்கள் Hindustan Unilever Limited, IBM India, ICICI Bank உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள டாப் 10 கம்பெனிகளில் 37% பெண்கள் மேலாளராக பணிபுரிகிறார்கள்' எனவும் தெரிவித்துள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

Miss & Mrs சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close