Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைவான உயரம் உள்ளவர்களுக்கு குறைப்பிரசவம்!

உயரம் குறைந்த பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாக ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இப்படி குறைவான உயரம் உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் குறைவான உயரத்துடனே பிறக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

மேலும், குறைப்பிரசவத்தில் பிறந்து வாழும் குழந்தைகள் தனது வாழ்நாள் முழுவதும் சுவாசக்கோளாறு, கண்பார்வை இழப்பு, வாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், சுகாதாரப் பிரச்னைகளும் அதிகம் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close