Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களை மதிப்பதில் நீங்கள் ஹீரோவா... வில்லனா? #மினிடெஸ்ட் !

பெண்களை

'பெண்கள், நாட்டின் கண்கள்' என்று வாய் மட்டும் சொன்னால் போதாது ஆண்களே... மனதளவிலும் பெண்களை மதிக்கும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எந்நாளும் இணையாக வரும் பெண்கள் குறித்த கற்பிதங்களை விட்டு ஆண்கள் வெளியே வர வேண்டியது அவசியமானது. எல்லா விஷயங்களிலும் ஆணுடன் பொண்ணைப் பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், பெண்கள் கல்வியும் பொதுவெளியில் புழங்கவுமே பல ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று. அதையும் மீறி, குடும்பத்திலும் அலுவலகத்திலும் சமூகத்திலும் தன் இருப்பைக் காத்திரமாக பதிவு செய்யும் பெண்கள் பற்றிய உங்களின் மதிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைச் சோதிக்க சின்னதாக ஒரு டெஸ்ட்! நீங்க ரெடியா?

 

அனைத்திற்கும் பதில் அளிக்கவும் !

 

-வி.எஸ்.சரவணன்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close