Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தன்னிடமும் தவறாக நடக்க முயற்சி!-நடிகை சந்தியா

மீபத்தில் பிரபல தென்னிந்திய நடிகை பாவனாவிடம் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டது திரையுலகை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறாது. இந்நிலையில் காதல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை சந்தியா, தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டை தெரிவித்து பரபரப்பை ஏற்படத்தியுள்ளார்.


சென்னை தி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் திருமதி தென் இந்திய அழகிக்கான தகுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நடிகை சந்தியா கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசியவர், நடிகை பாவனா தனக்கு நெருக்கமான தோழி என்றும் அவருக்கு நடந்த சம்பவம் குறித்து இனி பேசி பயனில்லை என்றும் தெரிவித்த சந்தியா, தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும், கூட்டம் அதிகமாக இருந்ததால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close