Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெர்மனியில் பான் நகர மேயரானார் இந்தியர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஜெர்மனியின் முக்கிய நகரான, பானின் மேயராக வெற்றி பெற்றுள்ளார்

ஜெர்மனியில், நேற்று முன்தினம், பான் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கட்சியான, ’கிறிஸ்டியன் ஜனநாயக சங்கத்தின் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் போட்டியிட்டு 50.06 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.



இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஜெர்மனியின் முக்கிய நகரான, பானின் மேயராக வருவது, இதுவே முதன் முறையாகும். இந்திய தந்தைக்கும் ஜெர்மனிய தாய்க்கும் மகனாக பிறந்தவர் அசோக் ஸ்ரீதரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close