Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்பாவை சுட வேண்டாம் என கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ் பெண்! (வீடியோ)

"2009 பிப்ரவரி மாதம் எனது கணவர் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார். எனது பிள்ளைகளின் கண் முன், ராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன், அப்பாவை சுட வேண்டாம் (dont shoot uncle, I want my father) என அழுதான்" என்று ஐ.நா. மன்றத்தில் தாய் ஒருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதன் வீடியோ பதிவு இங்கே...


                                                                                                                                           நன்றி: லங்காஸ்ரீ

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close