Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போர்க்குற்றம்: அடுத்து என்ன நடக்கப் போகிறது‍? விளக்கும் சேனல்4 மெக்ரே (வீடியோ)

லங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான 'நோ ஃபயர் சோன்' ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.


                                                                                                                                           நன்றி: லங்காஸ்ரீ

அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சர்வதேசத்திற்கு மிகவும் முக்கியமானது எனக் கூறியுள்ள மெக்ரே, இலங்கை அரசாங்கம்  குறிப்பிடத்தக்க சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கின்றேன் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொறுப்புக் கூறல்,  உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என்றும் மெக்ரே தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close