Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்காவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய தொழிலாளி! ( பதை பதைக்க வைக்கும் வீடியோ)

ரியாத்: இந்திய தொழிலாளியை பெல்ட்டால் அடித்து உதைக்கும் கொடூர காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு அவர்கள் படும் பாடு  சென்ற பிறகுதான் தெரிகிறது என்பது இந்த கொடுமையான வீடியோ காட்சிகளால் நிரூபணமாகியுள்ளது.


 

அந்த வீடியோ காட்சியில் மெக்காவை சேர்ந்த பொறியாளர் ஒருவர், தான் நடத்தி வரும் கட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் இந்திய தொழிலாளியை சரமாரியாக அடிக்கிறார். பின்னர் கீழே தள்ளிவிட்டு தான் வைத்திருக்கும் பெல்ட்டால் அடித்து துவைத்து எடுக்கிறார்.

வலி தாங்க முடியாமல் கதறி அழும் இந்திய தொழிலாளி,  வெளியே செல்ல முயற்சிக்கிறார். மறுபடியும் அவரை இழுந்து வந்து சரமாரியாக தாக்குகிறார்  மெக்காவை சேர்ந்த அந்த பொறியாளர். 

பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி இங்கே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close