Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1 கோடியே 30, 16,257 ரூபாய்க்கு ஏலம் போன கடிதம்!

நியூயார்க்: பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம் 1,97,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 30 லடசத்து 16,257 ஆகும்.
 

நியூயார்க் நகரிலுள்ள ஏல மையத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, 90,000 டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்ததைவிட இரு மடங்குக்கும் அதிகமாக 1,97,000 அமெரிக்க டாலருக்கு தற்போது அந்த கடிதம் விற்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.1,30,16,257 ஆகும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ