Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை அவமதித்தாரா மைக்ரோசாப்ட் சிஇஓ சத்தியா நாதெள்ள? (வீடியோ)

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது மைக்ரோ சாப்ட் சிஇஓ சத்தியா நாதெள்ள, மோடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


மோடியை சந்தித்து அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு பின்னர் கைகுலுக்கும் சத்தியா நாதெள்ள, தனது கைகளை துடைத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.     

எடிட்டர் சாய்ஸ்

MUST READ