Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2 கால்களை இழந்த குட்டிப்பூனையின் உற்சாக வீல் சேர் பயணம்: வைரல் வீடியோ!

டொரண்டோ: 2 கால்களை இழந்த குட்டிப்பூனை ஒன்று உற்சாகமாக வீல் சேர் பயணம் செய்யும் வைரல் வீடியோ, தற்போது வலைத்தளங்களில் பரவி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிறந்த சில நாட்களிலேயே தனது இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்ததால் நடப்பதற்கே சிரமப்பட்டது ஒரு குட்டிப்பூனை. அந்த குட்டிப்பூனை படும் கஷ்டத்தை கண்ட கனடாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் இணைந்து, 3-டி தொழில்நுட்பத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட வீல் சேரைக் கொண்டு அந்த குட்டிப்பூனையை இயல்பாக நடமாட வைத்துள்ளனர்.

தனது அவஸ்தை  சரியான சந்தோஷத்தில், அந்தக் குட்டிப்பூனை வீல் சேரில் உற்சாகமாக பயணம் செய்யும் வீடியோவை அற்புதமான பின்னணி இசையுடன் ஒருவர் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த குட்டிப்பூனை ஜாலியாக வலம்வரும் வீடியோவை இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகப் பரவி அனைவரையும் ஈர்த்துள்ளது.

நீங்களும் அந்த குட்டிப்பூனை ஆனந்தமாக நடந்துவரும் காட்சியை வீடியோவில் கண்டு ரசியுங்களேன்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close