Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்:  2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆங்கஸ் டீட்டன் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் கிரேட் பிரிட்டனின் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர்.   
 

 
`நுகர்வு, வறுமை மற்றும் நலன்` பற்றிய இவரது ஆய்வுக்காக' நோபல் வழங்கப்பட்டதாக அகாடெமி குறிப்பிட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ