Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறக்கும் விமானத்தில் 'குவா குவா'!

சீனாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், சீன பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சீன பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பிரவசம் பார்த்தார். குழந்தை சுகப்பிரவசமாக பிறந்தது.

 

                  
 

தொடர்ந்து அலாஸ்காவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close