Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடிய கனடா பிரதமர் (வீடியோ)

ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ருதியே, இந்திய - கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடி அசத்தினார்.

அதே சமயம் இந்த வீடியோ, ஜஸ்டின் ட்ருதியே பிரதமராவதற்கு முன்னர் நடந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்றும், அவர் பிரதமரானதை தொடர்ந்து கடந்த 20-ம் தேதியன்று இந்த வீடியோ வெளியிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 வயதே ஆன கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே கனடாவின் இளம் வயது பிரதமர் ஆவார். இவர் முன்னாள் கனடா பிரதமர் பியர் ட்ருதியேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close