Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்சிகோவில் கடும் புயல்: இயல்பு வாழ்க்கை முடக்கம்! (வீடியோ)

மெக்சிகோ: மெக்சிகோவில் கடுமையான புயல் மழை தாக்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 156 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மெக்சிகோவின் இமிலியானோ ஜபாதா பகுதியில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில் 5 மீட்டர் அளவுக்கு அலைகள் எழுகின்றன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 



இமிலியானோ ஜபாதா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு நிகழ்ந்ததா என்பதுகுறித்து தகவல் எதுவும்  வெளியாகவில்லை.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close