Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரசிகைகளுடன் செல்பி:சவூதியில் பிரபல நடிகர் கைது( வீடியோ)

ரியாத்: சவூதியில் ரசிகைகளுடன் செல்பி போட்டாவுக்கு போஸ் கொடுத்த நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பெண்களுக்கு இடையில் அவர் நின்றுகொண்டிருக்கும் வேளையில் வெள்ளை அங்கி அணிந்த சவூதி ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர், துபாய் நாட்டின் பிரபல நடிகரான அப்துல் அஜிஸ் அல் கஸ்ஸார் என்பவரை பிடித்து  இழுத்து  ஷாப்பிங் மாலில் இருந்து வெளியேற்றுவது பதிவாகியுள்ளது.

சவூதி  நாட்டு சட்டங்களின்படி, பொது இடங்களில் பெண்களுடன் பழகுவதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் அப்துல் அஜிஸ் அல் கஸ்ஸாரை அந்த போலீஸ்காரர் ஒரு காரில் ஏற்றி, ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close