Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீர் மரணம்: வாலிபரின் சுதாரிப்பால் பெரும் விபத்து தவிர்ப்பு!

சீனாவில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது டிரைவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே சரிந்தார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவர்,  உடனடியாக சுதாரித்துக் கொண்டு டிரைவர் சீட்டுக்கு சென்று பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது, ஒரு பெண்ணும் வாலிபருக்கு உதவி செய்தார். இரண்டு பேரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஆனால் பேருந்து ஓட்டுனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின் நெகிழ்ச்சி வீடியோ...

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ