Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ஆண்களும் பாலியல் பலாத்கார வழக்கு தொடரலாம்: இங்க இல்லைங்க... சீனாவில்!

பெய்ஜிங்: ஆண்களும் இனி பாலியல் பலாத்கார வழக்கு தொடர சீனாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

சீனாவில் ஆண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டால் அது ஒரு குற்றமாகவே கருதப்படுவதில்லை. இந்நிலையில், ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு எதிரான கடுமையான சட்டதுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஆண், பெண் யாராக இருந்தாலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் குறைந்தது 5. ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். மேலும், 14 வயதுக்கு குறைந்த விலைமாதர்களுடன் உறவில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரர்களுக்கு மரணத் தண்டனை வழங்கவும் புதியச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close