Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நீக்கமா? சம்பந்தன் விளக்கம்

டக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்ட உள்ளதாக வந்த செய்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
 

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய சில கருத்துகள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை.

அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கிறோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு" என தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ