Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு - வீடியோ

லண்டன்: இந்தியாவும் இங்கிலாந்தும் வலுவான ஜனநாயகம், பொருளாதாரத்தை கொண்டுள்ளன என்று  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்

முன்னதாக இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி லண்டன் நகரில் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசினார்.




பிரதமர் மோடி பேசுகையில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் இங்கிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் மையமாக இங்கிலாந்து உள்ளது. என்று பேசினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close