Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது பிரான்ஸ்!

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.இதனால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் ராணுவம் சிரியா பகுதியில் வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் சிரியாவில் போர் தீவிரமாகியுள்ளது.இந்நிலையில் பிரான்சின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close