Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்திரனில் வசிக்கும் முதியவருக்கு கிறிஸ்துமஸ் பரிசு அனுப்பிய சிறுமி (வீடியோ)

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். அதனை மையமாக வைத்து பிரிட்டனை சேர்ந்த ஜான் லீவிஸ் நிறுவனம், ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.


        

பூமியில் வசிக்கும் லில்லி என்ற சிறுமி டெலஸ்கோப் மூலம் சந்திரனை பார்க்கிறார். சந்திரனில் முதியவர் ஒருவர் தனிமையில் சோகத்தில் வசிப்பது அந்த சிறுமியின் கண்களுக்கு தென்படுகிறது. அந்த முதியவரை மகிழ்விக்கும் வகையில் லில்லி, தனது டெலஸ்கோப்பை அவருக்கு  கிறிஸ்துமஸ் பரிசாக  அனுப்பி வைப்பது போல், அந்த விளம்பரம் முடிவடைகிறது. இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close