Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொழும்பில் அட மழை! வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள் (வீடியோ)

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



சென்னையில் பெய்த கனமழையால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மழை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. கொழும்பு உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ