Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்சிகோவில் கோலிமா எரிமலையின் சீற்றம் அதிகரிப்பு!

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் உள்ள கோலிமா எரிமலையின் சீற்றம் மிகவும் கடுமையாகி உள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள 3,000 எரிமலைகளில் கோலிமா நகரத்திலுள்ள  எரிமலை மிகவும் ஆபத்தானது. அந்த எரிமலையின் சீற்றம் கடந்த ஜூலை மாதம் முதல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் மேலும் அதிகாரித்துள்ளது.

எரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக் குழம்புகளும், புகை மண்டலமும் சுமார் 3,000 மீட்டர் உயரத்திற்கு விண்ணில் பரவி உள்ளது. இதனால், அந்த எரிமலையை சுற்றி வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close