Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை நீர் சேமிக்கும் சிங்கப்பூர் தன்னிகரற்ற நகரானது இப்படிதான்! (வீடியோ)

ண்ணீர் முதல் கொண்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சிங்கப்பூர், இன்று உலகத்தின் பணக்கார நாடாக, வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகராக வளர்ந்து நிற்கிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.

எலக்ட்ரானிக்  பொருட்களின் உலகச் சந்தையாக திகழும் சிங்கப்பூரில்  மழை நீர் சேமிப்பு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  அதற்காக அந்த குட்டி நகரம் முழுவதுமே கால்வாய் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால்  மழை நீர் வீணாகாமல் அப்படியே நீர்நிலைகளில் சேகரிக்கப்பட்டு,பின்னர் சுத்திகரிக்கப்பட்டத் தண்ணீராக மாற்றப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதனை விளக்கும் வகையில், இந்த வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close