Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டோக்கியோவில் ஓடும் கிறிஸ்துமஸ் மரம் ( வீடியோ)

லகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ளது. பல நகரங்கள் இப்போதே மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கி விட்டன.

         

அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் டோக்கியோ நகரில் ஜோசப் டேம் என்பவர்,  தன்னையே கிறிஸ்துமஸ் மரமாக மாற்றிக் கொண்டு நகரமெங்கும் உலக வருகிறார். அந்த வீடியோ காட்சிதான் இது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close