Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செவ்வாய் கிரகமும் நாசாவும்...! - வியப்பான வீடியோ

நாம் வீட்டில் இருந்தபடியே செவ்வாய் கிரகத்தை பார்க்கும் வாய்ப்பை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வழங்கியிருக்கிறது. 2015 ஜூலை 13-ம் தேதி,  நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்ட 8 நிமிட செவ்வாய் கிரக வீடியோ,  இதுவரையிலான அறிவியல் வளர்ச்சியில் ஈடு இல்லாதது.



11 ஆண்டுகள் விண்வெளியிலும், 26 மைல்கள் செவ்வாய் கிரகத்திலும் பயணித்து வீடியோ எடுத்து ரோவெர் விண்கலம் (Rover Curiosity) சாதனை படைத்துள்ளது.

நாசா அனுப்பிய செவ்வாய் கிரகத்தை படம்பிடிக்கும் விண்கலம் (Mars exploration Rover Curiosity) ஜனவரி 2004ல் இருந்து ஏப்ரல் 2015 வரை 11 ஆண்டுகளுக்குப் பிறகு, செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. அது இறங்கிய இடத்தில் இருந்து 26.2 மைல்கள் (42.2 கி.மீ.) தூரத்திற்கு நகர்ந்தபடியே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை வீடியோ எடுத்துத் தந்துள்ளது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சியை நாசா மேலும் தொடர்ந்துள்ளது. இப்போது நாம் வீட்டில் இருந்தபடியே செவ்வாய் கிரகத்தை பார்க்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

2015 ஜூலை 13ம் தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள 8 நிமிட செவ்வாய் கிரக வீடியோ, இதுவரையிலான அறிவியல் வளர்ச்சியில் ஈடில்லாதது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ