Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தாண்டு கொண்டாட்டம்: களை கட்டும் டைம்ஸ் சதுக்கம்! (வீடியோ)

நாளை புத்தாண்டு பிறக்கிறது. வாணவேடிக்கைகளுடன் நடைபெறும் டைம்ஸ் சதுக்க புத்தாண்டு கொண்டாட்டம் உலகப் புகழ்பெற்றது.

                                 

நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மட்டும் 10 லட்சம் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடுவார்கள். இந்த நிகழ்வில்  பிரமாண்டாக வெடித்து சிதறும் கிறிஸ்டல் பந்துதான் சிறப்பம்சம். புத்தாண்டை முன்னிட்டு  நியூயார்க் நகரில் வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 11 ஆயிரத்து 876 பவுண்டு எடையுள்ள  கிரிஸ்டல் பந்து தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த 2012 -ம் ஆண்டில் நடந்த டைம்ஸ் சதுக்க புத்தாண்டு கொண்டாட்ட வீடியோ இது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close