Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தாண்டு கொண்டாட்டம்: துபாயில் 63 மாடி ஹோட்டலில் தீ விபத்து (வீடியோ)

துபாயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அங்குள்ள 'தி அட்ரஸ்' என்ற  63 மாடி ஹோட்டலில் தீப்பற்றியது.


                            

துபாயில் உள்ள உலகின் உயரமான உலகின் உயரமான கட்டிடங்களுள் ஒன்றான 'புர்ஜ் கலீபா 'அருகில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது  புர்ஜ் கலீபா கட்டித்தின் அருகில் உள்ள மற்றொரு 63 மாடி ஹோட்டலின் 20வது தளத்தில் திடீரென தீப்பற்றியது.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் தீ பற்றியதால் துபாய் நகரம் முழுவதுமே பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில் 14 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.




 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close