Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும்?(வீடியோ)

டகொரியா அண்மையில் நடத்திய ஹைட்ரஜன் குண்டு வெடிப்புப் பரிசோதனை,  உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது.

                 ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை செய்த நாடுகளின் பட்டியல் மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.   

எடிட்டர் சாய்ஸ்

MUST READ