Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கப்பூரில் பொங்கல் விழா... தமிழக அரசும் இதை பின்பற்றலாமே...!

சிங்கப்பூரில் உள்ள 'லிட்டில் இந்தியா'  என்ற பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா, தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  சிங்கப்பூரில் தமிழ் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்று. தமிழ் மொழியையும் தமிழர்களையும் மதிக்கும் காரணத்தால் பொங்கல் பண்டிகைக்கு அரசே அதிக முக்கியத்துவம் தருகிறது.

உலகத் தமிழர்களின் ஒற்றைப் பெரும் திருவிழா, பொங்கல் பண்டிகைதான் என்பதை சிங்கை அரசு நன்கு அறிந்துள்ளது. அதனால்தான் சிங்கை நகரமெங்கும் பொங்கல் திருவிழா அலங்காரங்களை, பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் வாழும் சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், அனுமதியும் அளித்துள்ளது அரசு.

ஆனால் தமிழக அரசோ எந்த நகரங்களிலும் தாமாகவே முன்வந்து பொங்கல் திருவிழா அலங்காரங்களை செய்வதில்லை.  ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த அரசுகள் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை செய்கிறது.  தமிழக அரசு இதுவரை தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவிற்கு இதுவரை செய்யவில்லை என்பது வேதனை.

சிங்கப்பூரை போன்று தமிழக அரசும்,  தமிழக நகரங்களில் பொங்கல் திருவிழா அலங்காரங்களை செய்ய  முன்வரமுன்வர வேண்டும். இல்லையென்றால் பெயரில் மட்டும்தான் தமிழர் பண்டிகை என்பதை பொங்கல் தாங்கியிருக்கும்!
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close