Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புற்றுநோயுடன் பாதிப்பால் அவதிப்பட்ட பாப் பாடகர் மறைவு

லண்டன்: கடுமையான புற்று நோயுடன் போராடி வந்த பாப் இசைப் பாடகர் டேவிட் போவி மரணமடைந்தார்.

புற்றுநோயுடன் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக போராடிவந்த இங்கிலாந்து நாட்டின் பிரபல பாப் பாடகர் டேவிட் போவி, இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.

அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், "சிறுவயதில் இருந்தே பாப் மேதை டேவிட் போவி-யின் பாடல்களை கேட்டு வளர்ந்த என்னால் அவரது இழப்பைத் தாங்க இயலவில்லை. அவரது மறைவு பாப் இசை உலகுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close