Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டனில் தாரை தப்பட்டை பொங்கல்! (வீடியோ)

லண்டன்: லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை ஒலிக்க பொங்கல் வைத்து கொண்டாடிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  

தமிழர்கள் எங்கு இருந்தாலும் தங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறக்க மாட்டார்கள் என்பதற்கு உதராணமாக,லண்டன் வாழ் தமிழர்கள் தாரை தப்பட்டை அடித்து உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் பஞ்சாப் சிங் ஒருவர் பரதம் ஆட, இங்கிலாந்து இளம்பெண் வாடி ராசாத்தி பாடலுக்கு அபிநயம் பிடிக்க என்று அமர்க்களமாக கொண்டாட்டங்கள் நடந்துள்ளன.

அந்த வீடியோ இங்கே....
 

           

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close