Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்!

வாஷிங்டன்: நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் 'செல்பி 'படம் எடுத்து அனுப்பியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 5 வருடத்திற்கு முன்,  கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோவை அனுப்பி வைத்தது.

இந்த ரோபோ செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்தும், அங்குள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்தும், அவற்றை படம் எடுத்து நாசாவு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில், ஆய்வு மேற்கொண்டு கியூரியாசிட்டி ரோபோ, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு மலையின் பின்னனியில் செல்பி எடுத்து நாசா ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close