Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாலையில் காரில் சென்றபோது ஒரு குடும்பத்துக்கு நேர்ந்த விபரீதம்! (வீடியோ)

பெரு நாட்டில் திடீரென சாலையில் ஏற்பட்ட 16 அடி பள்ளத்தில் கார் விழுந்தது. காரில் இருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீட்கப்பட்டனர்.



 

தென் அமெரிக்க நாடான பெருவின்,  டிருஜில்லோ பகுதியில் உள்ள சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த சாலையில் திடீரென்று பள்ளம் ஒன்று ஏற்பட்டு,  அந்த நேரத்தில் கடந்து சென்ற கார் ஒன்று அதில் சிக்கியது.

16 அடி ஆழம் கொண்ட அந்த பள்ளத்தில் விழுந்த வாகனத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். காரில் இருந்து 2 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ