Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிசியான சாலையில் ஓடும் காரில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை ( வீடியோ)

சீனாவில் சூவாங்சூ நகரில்  தனது தாத்தாவுடன் காரில் சென்று கொண்டிருந்த சேட்டைக்கார வாண்டு ஒன்று,  காரின் பின்கதவை திறந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்தது.

            

மிகவும் பிசியான சாலையில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தை,  பின்னால் காரில் வந்தவர் படம் பிடித்துள்ளார். கீழே விழுந்த அந்த சிறுவன், உடனடியாக எழுந்து தாத்தாவின் வாகனத்தை நோக்கொ ஓடவும் செய்தான்.

அந்த வாண்டு குழந்தை குறித்து அவனது தாத்தா கூறுகையில்,'' பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் நான் பார்க்காத சமயத்தில் இப்படி செய்து விட்டான்'' என்றார். இந்த வீடியோ கொஞ்சம் பழையதாக இருந்தாலும் கவனத்துடன் இருப்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close