Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் பாக். தோல்வி: விரக்தியில் ரசிகர் தற்கொலை!

இஸ்லமபாத்: ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால், விரக்கி அடைந்த ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பங்களாதேஷ் அணியுடன், பாகிஸ்தான் அணி மோதியது. இதில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என பாகிஸ்தானின் நீர்வளத்துறை அலுவலகத்தில் ஜூனியர் எழுத்தராக பணியாற்றி வந்த சேர்ந்த முகம்மது சபீக் (50) என்பவர் தனது ஒரு மாத சம்பளமான ரூ.30 ஆயிரத்தை பந்தயமாக கட்டியிருக்கிறார்.

ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால், விரக்தி அடைந்த முகம்மது சபீக் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close