Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குதில் முதலிடம் பிடித்த இந்திய நிறுவனம்!

புதுடெல்லி: அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்திய நிறுவனம் டி.சி.எஸ். முதலிடம் பிடித்துள்ளது.

அமெரிக்காவில்,  அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரிசைப்படுத்தும் ஏஜென்ஸியான டாப் எம்ப்ளாயர்ஸ் இன்ஸ்டிடியூட்,  பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்குவது, பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்குவது ஆகியவற்றிலும் டி.சி.எஸ். நிறுவனம் நன்றாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், செயின்ட் கோபெயின், வேலியோ, டி.எச்.எல் போன்ற நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close