Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த குறி ஏழு அதிசயங்களில் ஒன்று..! ஐஎஸ் வெளியிட்ட பகீர் வீடியோ

உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் தான் எங்களின் அடுத்தகுறி என்பதை காட்டும் விதமாக ஐ.எஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.



 

ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், ஈராக்கில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறது. தகர்க்கப்பட்ட இடத்தில் இருந்து புகைமூட்டம் கிளம்புகிறது. இதனை இரண்டு முறை எடுத்துரைக்கும் அந்த வீடியோவின் இறுதி காட்சியில், எகிப்திய பிரமிடின் புகைப்படம் இடம்பெறுகிறது. இதன் மூலம், இவர்களின் அடுத்தகுறி எகிப்து பிரமிடுதான் என்பதை உணர்த்துகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ