Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்ஐவி பாதித்த ஆண் நண்பர் மீது காரை ஏற்றிய பெண்!

மெரிக்காவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஆண் நண்பர் ஒருவரை,  பெண் ஒருவர் காரை ஏற்றிக் கொல்ல முயன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                                    

அரிசோனா மாகாணத்தில் போனிக்ஸ் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிஸ்டே லீ வில்கே என்ற அந்த 43 வயது பெண், தனது ஆண் நண்பருக்கு ஹெச்ஐவி இருப்பது தெரிய வந்ததும், தனது போர்டு காரை ஏற்றி, அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் அந்த நபர் தலையில் பலத்த காயத்துடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ