Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

⁠⁠⁠பூடான் முதல் லாவோஸ் வரை... மோடியின் பயண ஆல்பம்! - #WorldTourismDay

தொகுப்பு: நந்தினி சுப்பிரமணி

2014 - ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதல் இன்று வரை 54 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இது வரை எந்த இந்திய பிரதமரும் போகாத நாடுகளுக்கெல்லாம் மோடி சென்றுள்ளார். இதை எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்தாலும், இவர் மேற்கொண்ட பயணத்தால் 20 பில்லியன் டாலருக்கு மேல் இந்தியாவுக்கு அந்நிய முதலீடு வந்துள்ளது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பூடான் நாடு தொடங்கி லாவோஸ் வரை மோடி மேற்கொண்ட பயணத்தின் புகைப்பட தொகுப்பைக் காண கீழே உள்ள படத்தை  க்ளிக் செய்யுங்கள்...

 

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ