Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவு புதுப்பொலிவு

81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவு புதுப்பொலிவடைவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

விண்கற்கள், வால்நட்சத்திரங்கள்  நிலவை மோதுவதால்  ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 நிலக்குழிகள்  நிலவின் மேற்பரப்பில் உருவாகிறது. இந்த நிலக்குழிகள் காலப்போக்கில் நிலவின் தோற்றத்தையே மாற்றியமைக்கிறது. இதனால் சரியாக 81,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவு புதுப்பொலிவடைவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். 

 இந்த நிலக்குழிகள் மூலம் நிலவின் வயதைக் கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

பூமியையும் வின்கற்கள் மோதும். ஆனால் பூமியை சுற்றியுள்ள அடர்த்தியான வளிமண்டலம்  வின்கற்களிடம் இருந்து பாதுகாத்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close